Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Monday, May 30, 2011

சிறந்த நூல்களே சிறந்த நண்பர்கள்



எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம்.
விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும். எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர் வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
முன்னோர்தம் அறிவையும் அனுபவத் தையும் நமக்குள் இறக்கி வைக்கிற நண்பர்கள் தான் நூல்கள். நூலைப் படைத்தவனும் நூலைப் படித்தவனும் ஒரு நாள் மாண்டு போனாலும் யாண்டும் யாண்டும் வாழும் வரம் பெற்றவை நூல்கள். உன்னிடம் எதையும் எதிர்பார்க்கமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்என்கிறார் அமெரிக்க கவிஞர் லாங்ஃபெலோ.
ஆயிரமாயிரம் மலர்களின் மகரந்தச் சேகரமே தேன் கூடாகிறது. ஆயிரமாயிரம் கருத்துக்களின் சேகரமே புத்தகங்கள். இவை வெறும் காகிதங்களின் கற்றையல்ல. அவை உண்மைகளின் ஊற்றுக்஑ண். புத்துலகு நோக்கி மனிதனை வழி நடத்துபவை. புத்தகத்தைத் திறப்பவன் அறிவுச் சுரங்கத்தின் வாயிலைத் திறக்கிறான்.
சிறந்த நூல்களே மிகச்சிறந்த நண்பர்கள். காலத்தையும் விஞ்சி நிற்கிறகருத்து மணிகளை உள்ளடக்கியிருக்கிறநூல்களைப் போல உயர்ந்த பண்புகளை உடைய நல்ல நண்பர்களைப் பெறுதல் அரிது.
நண்பர்கள் கூட சில சமயங்களில் சறுக்கிட நேரலாம். ஏமாற்றி விடக்கூடும். ஆனால் நம்மை எப்போதும் கைவிட்டு விடாத நல்ல நண்பர்கள் புத்தகங்களே. நாளும் பொழுதும் என்னோடு நாவாடிக் கொண்டிருக் கிற என்னை எப்போதும் வீழ்த் திடாத நண்பர்கள் புத்தகங்களேஎன்றார் கவிஞர் ராபர்ட் கதே.
வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். ஆம் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற் றலைப் புத்தகங்கள் நமக்குப் புகட்டுகின்றன. சிறந்த நூல்களை, சிந்தனையைத் தூண்டி வளர்க்கும் நூல்களை, மனதை உழுது பண்படுத்திப் பயன் விளைக்கும் நூல்களைப் படிக்க வேண்டும்.
காட்டுமிராண்டித்தனமான நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினால் ஆளப்படுகின்றனஎன்றபேகனின் கூற்றை மெய்ப்பிப்பதற்குச் சான்றுகள் வரலாறு நெடுகிலும் உண்டு. நாளந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், யாழ்ப்பாண நூலகம் நெருப்புக் குளியலுக்குள்ளானதும், புத்தகங் களின்பால் அச்சம் கொண்டவர்களை அடை யாளம் காட்டும் நிகழ்ச்சிகளாகும். படையெடுப் பின் போது நூல்களை மதித்துப் பாதுகாத்த மன்னர்கள் வரிசையில் அலெக்சாண்டர், பாபர் ஆகியோர் முதன்மையானவர்கள். அரண்மனை நூலகத்தில் ஏராளமாக நூல்களைச் சேகரித்து வைத்த அக்பர் எழுதப்படிக்க தெரியாதவர் என்றாலும் நல்ல நூல்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டதன் விளைவாக சமயப் பொறைமிக்க சான்றாளராகவும், சான்றோ ராகவும் விளங்கினார்.
நூல் படிக்கும் பழக்கம்
பொதுவாக நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மவர்க்கு மிகக்குறைவு. ஒருவரைப் பார்த்து, “புத்தகம் படிக்கிறபழக்கம் உண்டா?” என்று கேட்டேன். உண்டு என்றார். எப்போது படிப்பீர்கள்? என்றேன். இரவில் படுக்கையிலே படுத்துக் கொண்டு தூங்கும் முன்பு என்றார். ஏன் அந்தச் சமயத்தில் படிக்கிறீர்கள்? என்று கேட்டால் அப்படிச் செய்தால் தான் விரைவில் தூக்கம் வரும்என்றார் இது ஒரு வகை. இன்னும் சிலரைக் கேட்டால் எப்போதாவது பொழுது போகவில்லை என்றால் புத்தகம் படிப்போம் என்றார்கள். இவர்கள் இரண்டாவது வகை.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கிப் படிப்பார்கள். எப்போதும் அவர்களிடம் சிறந்த நூல்கள் இருக்கும். இந்த வகையினரே சிறந்த படிப்பாளிகள். நீங்கள் எப்போது படிப்பீர்கள் என்று சிலர் என்னைக் கேட்பதுண்டு. காலையிலும், மாலையிலும், கடும்பகலிலும் நாளும் பொழுதும் நற்பொருள் விளங்கும்படி படிக்க வேண்டும். புத்தகம் படிக்கிறநல்ல பழக்கமுள்ளவர்களை அப்பழக்கமற்றசிலர் புத்தகப் புழுக்கள் என்று இழிவாகப் பேசுவர். அவர்களுக்காகச் சொல்லுகிறேன். மண் புழுக்கள் மண்ணை வளமாக்கும், புத்தகப் புழுக்கள் மனதை வளமாக்குவர்”. நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதாவிலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும். வாசிப்பது என்பது சிறுகதையல்ல, அது ஒரு தொடர்கதை.
கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர் சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம். இலிபியா நாட்டு உமர் முக்தர் என்றபுரட்சியாளர் தூக்குக் கயிற்றைஅவரது கழுத்தில் மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தாராம். இலண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் தான் பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.
நேரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் இரஷ்யாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய போது ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப் பதிலும் செலவிட்டாராம். இந்தச் செயலே அப்போதைய இரஷ்யாவின் அதிபராக மட்டு மல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பைப் பெறக் காரண மாயிருந்தது. இரஷ்ய நாடு இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலம் அது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்த ஒரு பேரறிஞராக, தத்துவஞானியாக டாக்டர் இராதாகிருஷ்ணன் விளங்கக் காரணம் அவர் கற்றனைத்தூறும் அறிவுஎன்றவள்ளுவர் குறளுக்கேற்ப அவருடைய நூல் படிக்கும் பழக்கமே.
இளமையில்தான் மிகச்சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து கற்றுக்கொள்வதை விட பெற்றோர்கள் செய் வதைப் பார்த்து மிகுதியாக கற்றுக் கொள் கிறார்கள். எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரி யாக இரண்டாயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால் நம் நாட்டில் ஆண்டொன்றுக்குச் சராசரியாக 32 பக்கங்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்று யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது.
ஒருவரின் நேரம் வெறும் பொழுதாக இன்றி நறும் பொழுதாகவும், வெட்டிப் பொழுதாக ஆகாமல், வெற்றிப் பொழுதாகவும் மாற்றும் வல்லமை நூல்கள் வாசிப்பிற்கே உண்டு. சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால் களைச் சந்திப்பதற்கும் புத்தக வாசிப்பு பெருந் துணை யாகிறது. பதவி பட்டம் பெறுவதற்கு மட்டும் என்றில்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை வாசிப்பு வழங்கும்.
வாங்கிப்படி
எட்டையபுரம் மகாராஜாவுடன் சென்னை சென்ற பாரதியார், “செல்லம்மா! வரும்போது உனக்குத் தேவையான சாமான்கள் வாங்கி வருகிறேன்என்று மனைவியிடம் சொல்லிச் சென்றவர் மகாராஜா கொடுத்த பணத்தில் மூட்டை மூட்டையாய் புத்தகங்கள் வாங்கி வந்து விட்டார். கோபமாய்ப் பார்த்த மனைவியிடம், “செல்லம்மா! அழியும் பொருளைக் கொடுத்து அழியாத செல்வத்தைக் கொண்டு வந்துள்ளேன்என்று கூறி சமாதானம் செய்தாராம்.
நம்மவர்க்கு நூல்களை விலைபோட்டு வாங்கிப் படிக்கிற பழக்கம் மிகமிகக் குறைவு. படிப்பவர்களிலும் இரவல் வாங்கிப் படிப்பவர்களே மிகுதி. அப்படி இரவல் வாங்கிச் செல்கிற பலர் நூல்களைத் திருப்பித் தருவதே இல்லை. ஒருமுறை ஆங்கில நாடக நூலாசிரியர் பெர்னாட்ஷா அவர்கள் பேசும்போது புத்தகங்களை இரவலாக வாங்கிச் செல்வோரில் சிலர் திருப்பித் தருவதே இல்லை. என்னிடம் பெரிய நூலகமே உள்ளது. அதில் உள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை அப்படி வந்தவையேஎன்றாராம். தாங்கள் வாங்கிய நூலை மற்றவர்களும் படித்துப் பயன் பெறட்டுமே என்கிறதாராள மனம் கொண்டவர்கள் கூட, நாணயமற்றவர்கள் ஒரு சிலர் இருப்பதால் எளிமையாகவும், நேர்மையாகவும் இருக்கிறவர்கள் இரவல் கேட்கும் போது மறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல அப்படியே நூல்களை இரவல் வாங்கிச் சென்று திருப்பிக் கொடுத்தாலும் அது உருக்குலைந்து கிழிந்து அழுக்காகி வந்து சேரும்.
பொன்னள்ளித் தந்தாலும் தருவேன் அன்றி புத்தகத்தை நானிரவல் தரவே மாட்டேன்! கன்னியரை புத்தகத்தை இரவல் தந்தால் கசங்காமல் வீடுவந்து சேர்வதில்லை!
என்பார் கவிஞர் சுரதா.
இதற்கு மாறான சில நிகழ்வுகளும் உண்டு. கிழக்கு-மேற்கு ஜெர்மனிகளைப் பிரிப்பதற்காக நெடுஞ்சுவர் ஒன்று எழுப்பப் பட்டது. இதனால் மேற்கு பெர்லின் அமெரிக்கன் மெமோரியல் நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்துச் சென்றஒரு கிழக்கு ஜெர்மன் வாசகரால் அவற்றைத் திருப்பிக் கொடுக்க முடியாமலே போய்விட்டது. இருபத் தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நெடுஞ்சுவர் இடிக்கப்பட்டு இரு ஜெர்மனி களும் இணைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அந்த வாசகர் புத்தகங்களைப் பத்திரமாகத் திரும்ப ஒப்படைத்தாராம்.
இதில் பின்னவரைப் பின்பற்ற முயல்வோம். இரவல் பெற்றதைத் திருப்பித் தருவதன் மூலம் நட்பை நழுவ விடாமல் பார்த்துக் கொள்வோம்.
சிறந்த புத்தகம் என்பது அதன் வடிவமைப்பிலோ தாளின் தரத்திலோ, அட்டையின் அழகிலோ இல்லை. வாசிப் பவரது மனதில் அது உண்டாக்கும் தாக்கத்தில் மறைந்திருக்கிறது.
எனவே சிறந்த நூல்களுக்குச் செலவிடுவது செலவே அல்ல. அது சேமிப்பு. சேமிப்பு எதற்கு? தேவை வரும் போது பயன்படுத்தத்தான். இடுக்கண் வருங்கால் உடுக்கை இழந்தவன் கை போல ஓடி வந்து உற்ற துணையாக, வழி காட்டியாக இருப்பவை நூல்களே. நமக்கு மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கும் உங்களது சந்ததியர்க்கும் அது வழி காட்டும், வாழ்வில் ஒளி காட்டும்.
 டாக்டர். பெரு. மதியழகன்

Post Comment

Wednesday, May 25, 2011

Smart Or Brilliant ?



There once lived a great mathematician in a village outside Ujjain. He was often called by the local king to advice on matters related to the economy.
His reputation had spread as far as Taxila in the North and Kanchi in the South. So it hurt him very much when the village headman told him, "You may be a great mathematician who advises the king on economic matters but your son does not know the value of gold or silver."
The mathematician called his son and asked, "What is more valuable - gold or silver?" "Gold," said the son. "That is correct. Why is it then that the village headman makes fun of you, claims you do not know the value of gold or silver? He teases me every day. He mocks me before other village elders as a father who neglects his son. This hurts me. I feel everyone in the village is laughing behind my back because you do not know what is more valuable, gold or silver. Explain this to me, son."
So the son of the mathematician told his father the reason why the village headman carried this impression. "Every day on my way to school, the village headman calls me to his house. There, in front of all village elders, he holds out a silver coin in one hand and a gold coin in other. He asks me to pick up the more valuable coin. I pick the silver coin. He laughs, the elders jeer, everyone makes fun of me. And then I go to school. This happens every day. That is why they tell you I do not know the value of gold or silver."
The father was confused. His son knew the value of gold and silver, and yet when asked to choose between a gold coin and silver coin always picked the silver coin. "Why don't you pick up the gold coin?" he asked. In response, the son took the father to his room and showed him a box. In the box were at least a hundred silver coins. Turning to his father, the mathematician's son said, "The day I pick up the gold coin the game will stop. They will stop having fun and I will stop making money."

Sometimes in life, we have to play the fool because our seniors and our peers, and sometimes even our juniors like it. That does not mean we lose in the game of life. It just means allowing others to win in one arena of the game, while we win in the other arena of the game. We have to choose which arena matters to us and which arenas do not. 
THE CHOICE IS OURS...
 

Post Comment

Sunday, May 22, 2011

உடல் நலம்

உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும், உறுப்பு மண்டலங்களும் சீராக இயங்கும் நிலையினைத்தான் உடல் நலம் என்கிறோம். சீராக இயங்க வேண்டிய உறுப்பு மண்டலங்கள் பத்தென்று அறிந்தோம். அதில் நம் அங்கங்கள் சீராக உள்ளதா என்பதை உறுதி செய்ய மருத்துவர்கள் பல பரிசோதனைகளைச் செய்து பார்க்கிறார்கள். அவற்றுள் இதய துடிப்பு, இரத்த அழுத்தம் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் மாரடைப்பின் அறிகுறிகளாவன என்பதிலிருந்து இரத்த சர்க்கரை, இதய செயல்பாடு, இரத்தத்தில் கொழுப்புச் சத்தின் அளவு குறித்து பார்ப்போம்.

மாரடைப்பின் அறிகுறிகளாவன
அ) இடது பக்க நெஞ்சுவலி
ஆ) நெஞ்சிலிருந்து இடது தோளுக்குப் பரவும் வலி.
இ) நெஞ்சிலிருந்து இடது கைக்குப் பரவும் வலி.
ஈ) அதிகபட்ச வியர்வையுடன் கூடிய படபடப்பு.
உ) மயக்கம்
இவ்வறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்று டாக்டரைப் பார்ப்பது அவசியமாகும்.
இரத்த சர்க்கரை (Blood Sugar)
நாம் உணவு உண்பதற்கு முன்னால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 70 முதல் 110 மி.கி./ டி.லி என்றஅளவுக்குள் இருக்க வேண்டும். அதிகமாவதும், குறைவதும் ஆபத்தானது.
இரத்தத்தில் சர்க்கரையானது குளுக் கோஸ் என்றநிலையில் உள்ளது. இரத்தத் தில் போதுமான குளுக்கோஸ் இருத்தல் மிகவும் அவசியமாகும். சாதாரண நிலையில் நமது மூளைக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது. இரத்தம் குளுக்கோஸை எடுத்துச் சென்று மூளைக்குத் தருகிறது. நாம் உடற்பயிற்சி செய்யாத போது இரத்தத்தில் உள்ள 66 சதவீத குளுக்கோஸ் மூளைக்குச் செல்கிறது. மீதியுள்ள குளுக்கோஸ் தசைகளுக்குச் செல்கிறது. ஆனால், நாம் உடற்பயிற்சி செய்யும் போது தசைகளுக்கு குளுக்கோஸ் அதிகம் தேவைப்படுகிறது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தால் மூளைக்குச் செல்லக்கூடிய குளுக்கோஸின் அளவும் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது.
தேவைக்கு அதிகமாக சர்க்கரை உட்கொள்ளும்போது உட்கொண்ட சர்க்கரையை ஜீரணிக்க அதிக அளவில் இன்சுலின் (Insulin) தேவைப்படுகிறது. அதற்கு இன்சுலினைச் சுரக்கும் கணயம் திணறும். இருப்பினும் இன்சுலினை தேவைக்கு அதிகமாகச் சுரந்து, சர்க்கரையை முற்றிலுமாக ஜீரணித்து விடுகிறது. இப்போது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிகவும் குறைந்து விடுகிறது. இதையே Hypoglycemia என்கிறோம். இந்நிலையில்தான் மயக்கம் கூட ஏற்படுகிறது. மந்தமாக மனிதர்கள் உணர்கிறார்கள்.
தொடர்ந்து பல ஆண்டுகள் சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால், போது மான அளவு இன்சுலினைச் சுரக்கும் திறனை கணயம் இழந்துவிடுகிறது. இதனால் உடலில் இன்சுலின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இன்சுலின் பற்றாக்குறை ஆனதுமே, இரத்தத் தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடுகிறது. இப்போது இரத்தத்தில் மிக அதிக அளவில் குளுக்கோஸ் இருப்பதால், அதை ஜீரணிக்க இன்சுலின் இல்லாமல் போவதாலும், உடலில் குளுக்கோஸை செல்களுக்கு எடுத்துச் செல்ல இயலாமல் போய்விடுகிறது (இன்சுலின்தான் குளுக்கோஸை செல்களுக்கு எடுத்துச் செல்வது). இதனால் செல்கள் செயலிழந்து விடுகின்றன. இதைத்தான் சர்க்கரை வியாதி (Diabetics) என்கிறோம். எல்லா அவயங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் உடலில் எல்லா அவயங்களுக்கும் குளுக்கோஸ் கிடைக்க இன்சுலினை ஊசி மூலம் உடலில் செலுத்த வேண்டியுள்ளது.
அதிகம் சர்க்கரை உண்பவர்கள் ஏன் பருமன் ஆகிறார்கள்?
இளமையாக தசைப்பிடிப்புடன் இருப்பவர்களின் செல்கள் நீளமாகவும், நேர்த்தி யாகவும் இருக்கும். ஆனால் வயது முதிர்ந்த, ஓரளவுக்கு அதிக எடையுடன் இருப்பவர்களின் செல்கள் தடிப்பாகவும், நேர்த்தி இல்லாமலும் இருக்கும்.
உடல் ஆரோக்கியத்துடன் ஒல்லியாக இருக்கும் நபர்களின் செல்களுக்குள் இன்சுலின் என்னும் ஹார்மோன் எளிதில் குளுக்கோஸை எடுத்துச் செல்கிறது. ஆனால் உடல் எடை அதிகமானவர்களின் உடலிலுள்ள செல்களின் சுவர் கொழுப்பின் மூலம் தடித்து இருப்பதால், குளுக்கோஸ் உள்ளே நுழைய முடிவதில்லை. எனவே, இரத்தத்தில் மிதந்து கிடக்கும் குளுக்கோஸை இன்சுலின் கொழுப்பு செல்களில் எடுத்துச் செல்கிறது. அங்கு குளுக்கோஸ் என்பது கிளைக்கோஜன் ஆக மாற்றப்பட்டு, மூன்று கொழுப்பு மூலக்கூறுகளுடன் சேர்ந்து Triglyceride என்னும் கொழுப்பு செல்லாக மாறுகிறது. இந்த கொழுப்பு செல்லில் 85% கொழுப்பு அடங்கியுள்ளது. நமது உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புக்கு அடிப்படைக் காரணம் நாம் அதிகம் உண்ட சர்க்கரைதான். நல்ல உடல்நலத்தின் எதிரி சர்க்கரை அன்றி வேறில்லை.
எனவே, உடலில் கொழுப்புச் செல்கள் பெருகாமல் இருக்க இரண்டு நிபந்தனைகள், ஒன்று, உடலில் உள்ள தசைகளை நீளமாகவும், மெல்லியதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது இரண்டு செல்களுக்கு இடையே உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்க அனுமதிக்கக்கூடாது. அப்போது தான் குளுக்கோஸை இன்சுலின் செல்லுக்கு எடுத்துச் செல்ல முடியும். இதற்கு உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
இரண்டாவது, உடலில் ‘இன்சுலின்’ சுரக்கும் திறனைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அதாவது சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டும். இதற்கு தேவைக்கு அதிகமாக சர்க்கரை உண்பதை நிறுத்திவிட வேண்டும். அரிசி, கோதுமை, ராகி போன்ற தானியங்களிலும் உருளைக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, பீட்ரூட் போன்றகிழங்கு வகைகளிலும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருக்கின்றன. அதனுடன் இந்த உணவு வகைகளில் குறைந்த பட்ச புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் களும் உள்ளன. எனவே, நமது உடலின் குளுக்கோஸ் தேவைக்கு இந்த உணவுகளை முதன்மை உணவாக (Staple Food) உட் கொள்ளலாம். அதிலும் தீட்டப்படாத (Unpolished) அரிசி மற்றும் முழுக்கோதுமை (Whole Wheat) நல்ல சத்துள்ள உணவாகும். ஆனால், சர்க்கரையில் வெறும் சுக்ரோஸ் எனப்படும் கார்போஹைட்ரேட்டுகள் மட்டும் தான் இருக்கிறது. இது இரத்தத்தில் உடனே சேர்ந்துவிடுகிறது. இது உடலுக்கு நன்மையைத் தரும் கார்போஹைட்ரேட் இல்லை. எனவே, சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.
கார்போஹைட்ரேட், சர்க்கரை, குளுக் கோஸ் என்ற மூன்று வார்த்தைகள் குழப்பம் ஏற்படுத்தக்கூடும். நாம் உண்ணும் உணவான அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், உடலில் சர்க்கரையாக மாற்றப்பட்டு பின்னர் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. கார்போ ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றும் பணியை ஜீரண மண்டலம் செய்கிறது. இரத்தத்தின் மூலம் குளுக்கோஸ் செல்களுக்கு செலுத்தப்படுகிறது. செல்கள் சக்தியைப் பெறஇந்த குளுக்கோஸை பைருவிக் அமிலமாக மாற்றி பின்னர் கார்பன்-டை-ஆக்சைடாகவும் நீராகவும் மாற்றுகிறது. அப்போது வெளியேறும் சக்தியின் உதவியால்தான் செல்களும், தசைகளும் வேலை செய்கின்றன. செல்களில் நடக்கும் இந்த செயலைத்தான் எரிதல் (Burning) என்கிறோம்.
இதய செயல்பாடு (Functioning of Heart)
ஒருவருக்கு நெஞ்சுவலி, மார்பு பட படப்பு, மூச்சு வாங்குதல் திடீரென்று வியர்த்துக் கொட்டுதல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவர்கள் உடனே உஇஎ எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதயத்தில் இருக்கும் தசைகளில் அல்லது இதய செயல்பாட்டில் ஏற்படும் குறையின் காரணமாக இந்த அறிகுறிகள் வந்திருக்கக்கூடும் என்றசந்தேகத்தின் பெயரிலேயே இந்தப் பரிசோதனையைச் செய்யச் சொல்கிறார்கள்.
உஇஎ என்பது Electro Cardio எழ்ஹம் என்றவார்த்தைகளின் சுருக்கம் ஆகும். இது இதயத்தின் இயக்கத்தையும், பணியினையும், செயல் இழப்புகளையும், வால்வுகளின் பணியினையும், குறைபாடுகளையும் அறிய உதவும் ஒரு பரிசோதனையாகும். இச்சோதனை இதயத்தின் செயல்பாட்டை காகிதத்தின் மீது வரையப்பட்ட சங்கிலித்தொடர் போன்றகோடு மூலம் வெளிப்படுத்தும். இந்தக் கோட்டினைச் சோதிக்கும் மருத்துவர் கீழ்க்கண்ட நோய்களைக் கண்டறிகிறார்.
அ) மாரடைப்பு
ஆ) இரத்தத் துடிப்பின் அளவு மற்றும் தன்மை
இ) இதய வால்வுகளின் குறைபாடுகள்
ஈ) அபரிதமான இரத்த ஓட்டம்
மொத்தத்தில் இந்த உஇஎ பரிசோதனை மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை மருத்துவர்கள் அறிந்து கொள்கிறார்கள்.

Post Comment

Sunday, May 15, 2011

Happy Teachers Day



Thank you, teacher,
for being my life's role model.
When I consider all you've taught me
and reflect on the kind of person you are,
I want to be like you—
smart, interesting and engaging,
positive, confident, yet unpretentious.
I want to be like you—
well-informed and easy to understand,
thinking with your heart as well as your head,
gently nudging us to do our best,
with sensitivity and insight.
I want to be like you—
giving your time, energy and talent
to ensure the brightest possible future
for each of us.
Thank you, teacher
For giving me a goal to shoot for:
I want to be like you!
HAPPY TEACHERS DAY

Post Comment

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்


அன்னையும் பிதாவும் முன் வர 
தெய்வத்தை பின் தள்ளிய என் ஆசானே 
தூரத்து புள்ளியாய் காலங்கள் கடந்தாலும்
தூறலாய் என் நெஞ்சில் உங்களின் சாரல் என் அகல் விளக்கே 

என் அகக் கண் திறந்து
இடம் சுட்டி காட்டினீர்கள் என் அறிவை,.. தமிழை

என் குரலில் திருக்குறளை 
அவையில் ஒலிக்கச் செய்த என் அம்மையே 

உங்கள் கிரணம் பரப்பி அதில் என்னை 
மினுங்கச் செய்த ஆதவமே 
உங்கள் பெயருக்குள் என்னை பொதிந்து நிற்கிறேன் 
உங்கள் பெருமை கண்டு உருகி நிற்கிறேன்.


உங்களுக்காய் 
உள்ளொளி கொடுக்கும் உலகை காக்கும் ஆசிரியர்களுக்காய் 
வாழ்த்த வருகிறது என் தமிழ்

அன்பினை வழக்கும் அட்சய பாத்திரங்களே
அறிவுச் சுடர் ஏத்தும் அணையா தீபங்களே
அறிவுப் பசி தீர்க்கும் கற்பக விருட்சங்களே
அன்பின் வழி நடத்தும் முன் மாதிரிகளே
பின்தங்கிய சமுதாயம் உயர்த்தும் உன்னத உள்ளங்களே
பிறர்க்காய் மெழுகென உருகி ஒளி தரும் தியாக துருவங்களே 


சக்தியுள்ள சமுதாயம் படைத்து
நற்குணங்களை என்றும் காத்து
தீயசக்திகள் அழித்து..
முத்தொழில் செய்து மூவுலகை ஆளும் பரம் பொருள் சக்திகளே!!!!

அறிவுச் சுடர் தந்து அறம் தழைக்க
அச்சாணியாய் விளங்கும் ஆசான்களே -உங்கள்
அடிமலர் பணிகிறேன்
உங்கள் ஆத்தமார்த்த அறிவுப் பணிக்கு
என் ஆசிரியப்பா வாழ்த்துக்கள்
.........

Post Comment

Thursday, May 12, 2011

நன்றி



ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.. கடந்த 5/5/2010 அன்று எனது முதல் பதிவை எழுதினேன்.. ஆரம்பத்தில் எனக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று நான்  எதிர்பார்க்காத ஒன்று. இன்று 10009 பேர் என் பள்ளியின் ப்லோகை பார்த்துள்ளனர் என்றால் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதுவரையில் நான் ஏறத்தால 150 பதிவுகளை எழுதியுள்ளேன். என் பதிவுகளை படித்த அணைத்த நல்வுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

எதுவுமே சரியாக எழுதத் தெரியாமல் தான் நான் இந்த பதிவுலகத்திற்கு வந்தேன். ஆனால் சக பதிவர்களின் ஊக்கம், அறிவுரை என்னை இத்தனை பதிவுகளை எழுதுவதற்கு ஊக்கம் அளித்தது . அந்த  நல்வுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அது மட்டுமில்லாமல் என் முன்னாள் தலைமையாசிரியர் திரு வீரமுத்து அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எனக்கு கொடுத்த ஊக்கம் தான் என்னை ஒரு பதிவாளராக மாற்றியது.
 
சில விஷயங்களை கற்றுக் கொல்வதில் உள்ள திருப்தியும் மன நிறைவும் மன நிறைவை கொடுக்கிறது. ஒரே ஒரு வேண்டுகோள் ! தயவு செய்து என் பதிவை படித்தவுடன் உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுங்கள். ஏதும் தவறு செய்திருந்தால் திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி.

Post Comment

Friday, May 6, 2011

Good For Your Health

Never Feel Sick Again

Post Comment

Thursday, May 5, 2011

Tea


Are you drinking the right tea? 

1. People who use their 'brain' to work or students

    who study hard day and night.
--- Should drink more Chrysanthemum Tea.


2. People who need a lot of body energy to work or

    those people who exercise a 
    lot everyday.
--- Should drink Wu Loong Tea.


3. People who travel on a bike or work in dirty and

    polluted places.
--- Should drink Green Tea.


4. For people who like to sit down all day long and 

    not do anything, 
    even exercising --- Must drink Green Tea and
    Flower Tea.

5.  People who smoke and drink a lot of alcoholic 

    drinks.
--- Should drink more Green Tea.


6. Carnivore (i.e.  People who must eat meat at least

    once a day, or feel sickly)
--- Try to drink some Wu Loong Tea.


7. People who go to the washroom too often or not often enough.
--- Should drink more Honey Tea


8. People with high cholesterol and high blood pressure.
--- Wu Loong Tea, Green Tea.


9. Those who work with computers everyday.
--- Need to drink a
 Lot of Tea (any tea will do).

Whenever you are working with the computer, you should make some tea;
 drink it when you are free.Drinking Tea is healthy, it can protect and prevent the
 harmful Ultraviolet light from harming us (when using computer).

Furthermore, it can also relief us when we are tired and help make our body 
feel fresh again.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
SOYA BEAN


All of us know that soyabean drink  provides good protein to our body...
 
but many of us don't  know that there are certain days we should avoid drinking it.

Soya bean drinks are best consumed on hot sunny days when the sun is
 strong.
 The soya milk will give lots of nutrients to the body as the body is able to absorb
 the protein well.

However, avoid the drink when the weather is cloudy or raining. Taking the drink
 in that weather, the body will not be able to take in the protein and will result in a
 disease called ‘GOUT’ or 'high acidic urine' due to the high protein residue in the
 body, after a long run.

This disease will cause pain to your knee joints and it will only be in
 control when
 you control your food intake of proteins and medication. The pain is unbearable
 and usually you will have no idea what you have taken to cause the pain. Food 
like soya beans, anchovies, broccoli, spinach, peanuts, & n esp animal organs
 ( i.e. pork liver)  etc will have to be avoided to prevent the pain from attacking.

So  my friend, pass this to your family, relatives and friends to keep an alert on
 the pros and cons of soya bean milk and when it  is to be taken and to be avoided


Post Comment

The Window




Post Comment

Effort Is Important, But..


Effort is important, but knowing where to make an effort makes all the difference

A giant ship engine failed. The ship's owners tried one expert after another, but none of them could figure out how to fix the engine. 
Then they brought in an old man who had been fixing ships since he was a young. He carried a large bag of tools with him, and when he arrived, he immediately went to work. He inspected the engine very carefully, top to bottom.

Two of the ship's owners were there, watching this man, hoping he would know what to do. After looking things over, the old man reached into his bag and pulled out a small hammer. He gently tapped something. Instantly, the engine lurched into life. He carefully put his hammer away. The engine was fixed! 
A week later, the owners received a bill from the old man for ten thousand dollars.

"What?!" the owners exclaimed. "He hardly did anything!"
So they wrote the old man a note saying, "Please send us an itemized bill." 

The man sent a bill that read:
Tapping with a hammer...... . ........ ........ $ 2.00
Knowing where to tap......... ....... ......... $ 9,998.00 

Moral of story is . . . . . . . . .... .. 
Effort is important, but knowing where to make an effort makes all the difference

Post Comment

Wednesday, May 4, 2011

மீட்டலுக்கான சிறந்த வழி எது?



•    ஓவ்வொரு மாணவர்களும்;,வெவ்வேறு வழிகளைக் கையாளுவர். ஆனால் சிறந்த வழி எதுவெனில், மீட்டலுக்கான சிறந்த திட்டத்தை தீட்டுவதாகும்.
•   
பரிட்சைக்கு எவ்வளவு காலம் உள்ளது என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்றவாறு கால அட்டவணையை தயாரியுங்கள்.
•   
ஓவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு காலம் வேண்டும் என்பதை கணக்கிடுங்கள். அதன் போது நீங்கள் குறைவாக உள்ள பாடத்தை கவனத்தில் எடுங்கள். நீங்கள் நன்றாக செய்யும் பாடத்தையும் முக்கியமாக கணக்கில் எடுக்க மறக்காதீர்கள்.
மீட்டலுக்கான திட்டத்தை தயாரித்து விட்டீர்களா, அடுத்து?
•    கண்டிப்பாக இருங்கள். அப்போதுதான் எதை பூர்த்தி செய்தீர்கள் என்றும் எதை தவற விட்டீர்கள் என்றும் உங்களுக்கு தெரியவரும்.
•   
உங்கள் இல்லத்தில் எங்கிருந்து மீட்டல்களை மேற்கொள்ளப்போகிறீர்கள் என்பதை திட்டமிடுங்கள்.
•   
உங்கள் குடும்பத்தினருக்கு ஒரு அறிவுரையை வழங்குங்கள். படிக்கும் நேரத்தில் வீட்டில் அமைதியை பேணுமாறு.
•   
ஓவ்வொரு பாடத்திற்கும் இடையில் இடைவெளி விடுங்கள். அப்போதுதான் உங்களுக்கு சலிப்பு ஏற்படாது.
•   
உங்கள் பாட குறிப்புகளுக்கான புதிய மூலங்களை தேடுங்கள். உதாரணமாக, இணையம். இதனால் உங்களுக்கு புதிய குறிப்புகள் கிடைக்கலாம்.
•   
குறிப்பிட்ட மீட்டலை பூர்த்தி செய்த பின், உங்களுக்கு ஒரு சிறிய பரிட்சை வழங்குவதாக தீர்மானித்துக்  கொள்ளுங்கள். அதற்காக ஆடம்பர செலவுகளை செய்ய வேண்டாம். அது உங்களுக்கு ஒரு தெம்பாக அமையட்டும்.
•   
மீட்டலில் முக்கியமான பகுதியாதெனில், பாடங்களை மனனம் செய்வதை விட அந்த பாடத்தை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்
பரீட்சை நெருங்கும் போது எவற்றை பின்பற்ற வேண்டும்?
•    இறுதி நேர மீட்டலை தவிருங்கள்.
•   
உங்கள் மீட்டலுக்கான திட்டத்தை நேரத்துடன் பூர்த்தி செய்யுங்கள். மிகுதியாகவுள்ள நாட்களுக்கு ஓய்வு எடுங்கள்.
•   
இவ்வாறான நேரத்தில் பரீட்சையில் சித்தியடைவதையோ தோல்வியடைவதையோ பற்றிய சிந்திக்க வேண்டாம். உங்கள் மீட்டல் திட்டம் சரியா இருந்தால், நீங்கள் அமைதியாக இருப்பீர்கள். கேள்விகளுக்கான பதில்கள் தானாகவே வரும்.
•   
பரீட்சைக்கு முன்பு உங்களை நீங்களே குறிப்பிட்ட கேள்விகளில் பரிசோதித்து பார்க்காதீர்கள். இறுதியாக பரீட்சையில் அமரும் போது, அவசரம் வேண்டாம். பரீட்சை வினாத்தாள் முழுவதையும் வாசியுங்கள்.
•   
நீங்கள் பரீட்சையில் சித்தியடைந்து விட்டீர்கள். பரீட்சையில் தோற்றால் நீங்கள் வாழ்க்கையிலும் தோல்வியடைந்து விட்டீர்கள் என்பது அர்த்தமல்ல. நீங்கள் பரீட்சையில் தோல்வியடைந்தமைக்கான காரணம் குறிப்பிட்ட பாடத்தில் நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்பதாகும்.

பரீட்சார்த்திகள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சனைகள்
•    மீட்டலை பிற்போடல். இறுதி நேரம் வரை காத்திருத்தல் மற்றும் பிற்போட்டமைக்கு காரணம் தேடல். உண்மையாதெனில், நாட்கள் செல்லச் செல்ல பயமும், பரபரப்பும் தான் ஏற்படும்.
•   
மீட்டலுக்கான திட்டத்தை சரியாக தயாரிக்காவிட்டால் மாணவர்களுக்கு அவர்களின் பெறுபேறு குறித்து கவலை ஏற்படும்.
•   
சிலர் அவர்களில் பெற்றோர்களையும் குழப்பத்திற்கு உள்ளாக்கிவிடுவார்கள். உங்கள் பெற்றோருடன் கலந்துரையாடி அவர்களின் அறிவுரையைக் கேளுங்கள். அப்போது உங்களுக்கு தெளிவு ஏற்படும்.
•   
சிலசமயங்களில் உங்களைச் சூழ்ந்து மீட்டல் மற்றும் பரீட்சை தொடர்பான பாரிய பிரச்சனைகள் காணப்படுமாயின், மீட்டலின் போது பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பரீட்சை தொடர்பான மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது?
•    பரீட்சைக்கு பயப்படுவதை தவிருங்கள். அதை நேர்முகமாக பார்க்க பழகிக்கொள்ளுங்கள்.
•   
மன அழுத்தத்தை இனங்காண பழகிக்கொள்ளுங்கள். அத்துடன் அதற்கான காரணத்தையும் கண்டறியுங்கள். அப்போது ஒரு இடைவேளை எடுத்துக்கொண்டு யாருடன் பேசினால் உங்கள் மனவழுத்தம் குறையும் என்று எதிர்பார்க்கின்றீர்களோ அவருடன் பேசுங்கள்.
•   
உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அவர்கள் வித்தியாசமான வழியை தேர்ந்தெடுத்திருப்பார்கள். நீங்கள் தெரிவு செய்த மீட்டலுக்கான வழி உங்களுக்கு ஏற்றதா என பாருங்கள்.
•   
பரீட்சை நேரம் பரபரப்பாக இருக்கும் போது சுவாசிப்பதற்க சிலருக்கு கடினமாக இருக்கும் அப்போது சற்று ஓய்வாக இருந்து உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
•   
மீள்பார்வையை தெளிவுபடுத்துங்கள்.
•   
பரீட்சைக்குப் பின்பு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை மறக்காதீர்கள். இப்பொழுது கடினமாக இருந்தாலும் அது இறதிவரை தொடராது.

Post Comment

Tuesday, May 3, 2011

What's wrong with eating too full?

 Don't overeat and don't encourage your family members and friends to overeat - unless you wish to shorten their healthy living and perhaps die younger! 

An interesting article about eating too full....
In Today's Dr Lee Newsletter Issue:
"What's wrong with eating too full?"

"The more you eat, the sooner you die.
 The lesser you eat, the longer you live." This is what Dr Lee always says in his health talk. He also mentions, "Eating too full causes all sort of health problems such as hypertension, diabetes, stroke, etc."

Why eating too full is so harmful to your health? What can you do about it?

============
Mice experiment
============


To see how eating habit affects life span, a professor from University of Texas did an experiment on mice.

For the first group of 100 mice, he let them eat without any restriction, just like a buffet meal. The second group was fed only 60% full. And the third group was given food without restriction too. But this time, he reduced protein content to half. After 2.5 years, guess how many mice were still alive out of 100?

* First group (eat without restriction) - only 13 mice was alive. Opsss...
* Second group (eat 60% full) - 97 mice was still alive. Only 3 mice died.
* Third group (eat without restriction with protein cut half) - 50 mice still alive.

What can we learn from these results?

Firstly, eating too full is really harmful to your body. Secondly, eat 60% full if you want to live longer and healthier. Thirdly, taking too much protein is harmful to your body too. We don't need so much protein after all.
 
==============
Overworking body
==============


Imagine having a small family car. Instead of using it for short travel between home and office, you use it for long distance travel between different cities every day. Instead of using it 1 hour a day, you use it for 10 hours a day. Instead of driving at 70 km/h, you always speed up to 170 km/h, hitting engine's red line.

Can you estimate your car life span? Do you expect having various problems with your car after a short time?

Driving your car at high speed for a long time is like always eating too full. You force your body to always work at its red line.


Do you know digestion is the most demanding work for your body? Think about the organs involved such as your mouth, stomach, liver, pancreas, duodenum and intestine. Think about the length of digestive tract from your mouth to intestine.

Eating too full zaps up much of your body energy for digestion. Otherwise, this energy may be used for other purpose such as enhancing your immune system.

Do you realize you become very tired easily after a big meal?
That is the sign of your body working hard to digest all the food you take in.

If you eat an extra bowl of noodle, your pancreas has to produce extra insulin hormone to process the extra carbohydrates you take.

Your liver, stomach and intestine also have to produce extra enzymes to digest and process specific nutrients from that bowl of noodle.


Therefore the more you eat, the harder your body has to work to process it. Of course, we must eat to survive. But we don't have to eat that much!

If you drive your car slowly and handle it gently, you can use it for a long time. But if you always floor the accelerator and drive like a rally driver, you know the consequence on your car life span.


===============
Side effect of eating
===============


Your car engine burns fuel to move your car and bring you to anywhere you like to go. As a result, the engine produces exhaust smoke which is toxic. It must be dispersed out from your car. Similarly, your body cell burns nutrient for energy to survive. In the process, it produces free radicals. Since free radical is toxic to your body, it has to be neutralized and expelled. 

"Just metabolizing food especially fatty and carbohydrate-rich fare causes the body to produce free radicals, which attack cells and can promote the development of chronic conditions including heart disease, diabetes and cancer," says Ronald L. Prior, Ph.D.

Of course, your body can control free radicals in small quantity. But the more you eat, the more free radicals your body produces. Without adequate control, these free radicals easily attack your body cells and eventually cause all sort of diseases.

=============
Good eating habit
=============


After knowing the harmful effect of eating too full, what's your choice? Do you want to live longer, just like the second group mice in the experiment? Or do you want to risk ending your life earlier, just like the first group mice? If you wish to live longer, here are some tips you can follow:

1.. Always eat until 70% full. Do not exceed 80% full. You may want to stop eating when you feel slightly full.

2. Avoid having buffet style meal which makes it harder to control how much you eat. Instead, prepare the food you want to eat in a plate. After finishing it, don't add anymore food.

3. Leaving the dining table earlier may prevent you from picking some extra food to eat.

4. It is always a good idea to prepare lesser food in the first place. Some people are afraid of having not enough food for everyone. Actually, lesser food is beneficial for everyone..In a restaurant, order in small amount first. You can always add in some extra order if necessary. But if you can get by with the original smaller order, that's great.

Remember this: You have higher chance of overeating if you serve more food on the table. You have better chance of not overeating if you serve less food
 
5. Avoid stuffing your fridge with ice cream, chocolate or other dessert.
You cannot eat what you do not have.

6. When someone prepares a big plate of food for you, look at it first. Ask yourself, "Do I want to stuff it all into my stomach?"

If your answer is no, just put aside some food to another empty plate first. After finishing your food, look back at the extra food on that new plate. Say to yourself, "Phew! Luckily I didn't stuff that portion into my stomach."

7. When you get too hungry before your meal time, just take some fruit instead of heavy meal. The tendency to overeat is very high for modern people. Do you know most monks only eat twice a day?

They wake up at 4am, meditate and say their prayer. Later they have their simple breakfast at 7am. Before 12pm, they have their lunch. That's all for them. They eat no more after that. No tea break. No dinner. No supper. They still look strong and energetic.

Of course, we don't have to eat like them. But it reminds us we can eat less and stay healthy.
 So remember to eat only 70% full if you want to stay healthy.

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...